logo

Archive for September, 2013:

மறைந்தும் மறையாத எம் மண்ணின் மங்கை மனோரஞ்சனா

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக உறுப்பினர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும் எமது சங்க உறுப்பினருமாகிய திருமதி.மனேரஞ்சனா கனகசபாபதி கடந்த மாதம் ரொன்ரோவில் நிகழ்ந்த பெருவிபத்தொன்றில் பலியானார். ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கையை
Read More


முதுபேரறிஞர், தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு ‘சயம்பு’ மலருக்கு வழங்கிய அருளாசியுரை

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட ‘சயம்பு சிறப்பு மலர் – 2013 ‘ இல் முதுபேரறிஞர், தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள்வழங்கிய அருளாசியுரையை இங்கே தருகின்றோம். காரைநகர் ஈழத்துச்
Read More


எமது கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர் தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்தி வணங்குகின்றது

எமது கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவரும், எம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று அறிவுப் பெட்டகமும் ஆகிய தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் 98 ஆவது அகவையில் கால் பதிக்கும் இவ்வேளையில்; கலாநிதி ஆ.தியாகராசா
Read More


கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு உதவிய உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி!

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு உதவிய உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி! சென்ற செப்ரெம்பர் 07ஆம் திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோவில் கலை அரங்கில் நடந்தேறிய கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு
Read More


கல்லூரி அன்னையை அரியணை ஏற்றி குதூகலப்படுத்திய வெற்றிவிழாவாக கனடாவில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 வது ஆண்டு விழா

செப்.7.2013 சனிக்கிழமை அன்று மாலை 4:30 தொடக்கம் தாயைத் தேடி ஓடும் சேய் போல, புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் புதுபெண் போல ஏதோ ஓர் உணர்வு உந்தப்பெற்றவர்களாக காரை இந்து அன்னையின் புதல்வர்கள் மெல்ல மெல்ல கனடா கந்தசுவாமி கோயில்
Read More


கனடா பழைய மாணவர் சங்கம் நிகழ்த்தும் கல்லூரித்தாயின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் 125 ஆண்டுகள் கடந்து இன்றும் தளர்விலாது எமது மண்ணிற்கு ஒப்பற்ற கல்விச் சேவையை வழங்குகின்றது என்றால் மிகையாகாது. இக்கல்லூரிக்கு வித்திட்ட பெருமகான் முத்து சயம்பு அவர்களையும், கல்லூரி கடந்து வந்த வளர்ச்சிப் பாதையிலே இவ் ஒப்பற்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக
Read More


அன்பார்ந்த உறுப்பினர்களே! நலன் விரும்பிகளே! பழைய மாணவர்களே! பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில்; காரை இந்து அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் 125வது ஆண்டு விழாவிற்கான அழைப்பு

125 வருட நீண்ட கல்விப் பணியாற்றி பெரு விருட்சமாக வியாபித்து தரணியெங்கும் விழுதுகள் பரப்பி  காரைநகரின் புகழை விளங்க வைத்துக்கொண்டுள்ள பழம்பெரும் தன்னிகரற்ற முதன்மைக் கல்லூரியான கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் கடந்த கால சுவட்டுப் பதிவுகளை திரும்பிப்பார்க்கவும் கல்லூரியின் மகிமையினை பறைசாற்றவும் வழிசமைக்கின்ற
Read More


கனடாவில் நடைபெறும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்புற பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்து

கனடாவில் நடைபெறும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்புற பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்து யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய 125ஆவது ஆண்டு நிறைவு விழா வாழத்துக்கள் தங்கள் சங்கம் முன்னெடுக்கும் முதல் விழாவே கல்லூரியின் ஒரு
Read More


கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு அமரர் பொன்னம்பலம் அன்பழகன் அமரர் பொன்னம்பலம் அருளழகன் ஆகியோரின் நினைவாக வருடாந்தம் 50,000 ரூபாவினை வழங்க குடும்பத்தினர் தீர்மானம்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு; பாடசாலை சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களிற்கு பழைய மாணவர்களிடமிருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் உதவிகோரி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளினை ஏற்று கனடாவிலுள்ள பழைய மாணவர்கள் பல திட்டங்களை பொறுப்பேற்றுக்கொண்டும் இயன்ற நன்கொடைகள் வழங்கியும்
Read More


அநாதை குழந்தைகளிற்கு உதவிவரும் பிரணவம் நிதியத்திற்கு (Pranavam Foundation) அமரர் மனோரஞ்சனா ஞாபகார்த்தமாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிதியுதவி

போரினால் தாய் தந்தையரை இழந்த மற்றும் வேறு காரணங்களினால் தாய் தந்தையரின் பராமரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அநாதைக் குழந்தைகளை பராமரிப்பதற்கு சித்தங்கேணியிலும் முல்லைத்தீவிலும் இரு இல்லங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வில்லங்களிலுள்ள அநாதைக் குழந்தைகளின் கல்வியினை விருத்திசெய்யும்வகையில் கனடாவிலிருந்து பணியாற்றும் பிரணவம் நிதியம் உதவிவருகின்றது. அண்மையில்
Read More