logo

Archive for August, 2013:

நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கலாநிதி ஆ.தியாகராசா, நீதியரசர் ந.நடராசா கே.சி ஆகியோரின் திருவுருவப் படங்கள் புனரமைக்கப்பட்டதுடன் அரங்கிற்கு புதிய திரைச்சேலையும் அன்பளிப்பு

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு குறித்து கல்லூரி சமூகமும் புலம்பெயர் பழைய மாணவர்களும் விழா கொண்டாடி கல்லூரி அன்னையைப் பெருமைப்படுத்தி வருவதுடன் கல்லூரிச் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களிலும் பங்குபற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவில் வாழும் பெயர்
Read More


அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் திடீர் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் அநுதாபச் செய்தி

குடும்பத்திலும் சமூகத்திலும் நேற்று வரை சிறந்த ஒத்துழைப்பை வழங்கியவர் இன்று இல்லை என்பது எம் எல்லோரையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது! திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் திடீர் இழப்புச் செய்தி அறிந்து எமது கல்லூரிச் சமூகமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும்
Read More


எமது சங்க உறுப்பினர் திருமதி மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

அன்னாரின் இழப்பு எமது சங்கத்திற்கு மட்டுமல்ல எமது சமூகத்திற்கும் பேரிழப்பு! கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி)  பழைய மாணவர் மாணவர் சங்க கனடா கிளையின் உருவாக்கத்திற்கு உறுதுணையாகவிருந்து பணியாற்றியதுடன் மட்டுமல்லாது உருவாகிய சங்கத்தின்  முதலாவது நிர்வாகத்திலும் உறுப்பினராக அங்கம்பெற்று
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 ஆண்டு விழாவின் முதலாம் நாள் முதலாம் அமர்வில் நடைபெற்ற நிறுவுனர் சயம்புவின் நினைவுப் பேருரை திரு.எஸ்.கே.சதாசிவம்

SK SathaWeb

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க 125வது ஆண்டு விழாவின் முதலாம் நாள் (01.08.2013) அன்று முதலாம் அமர்வில்(நிறுவுனர் தினமும் மலர் வெளியீடும்) நிறுவுனர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியரும், விளையாட்டுத்துறைப்
Read More


ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அண்மையில் Middlefield&Steels சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்கு வரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெரு விபத்தில் சிக்குண்டு
Read More


ரொன்ரோவில் அதிர்ச்சியையும் அநுதாபத்தையும் ஏற்படுத்திய திருமதி.மனோரஞ்சனா கனகசபாபதியின் அகால மரணம்

சென்ற செவ்வாய்க்கிழமை (13.08.2013) அன்று ஸ்காபுரோவில் சிறியரக பாரஊர்தியும், பயணிகள் பேரூந்தும் அசாதாரணமாக மோதுண்டபோது ஏற்பட்ட கோரமான விபத்தில் எம்மில் ஒருவராக இருந்த ‘ரஞ்சனா அக்கா’ என்று எல்லோரும் அன்போடு அழைக்கும் திருமதி. மனோரஞ்சனா கனகசபாபதியை இழந்துவிட்ட செய்தியை இன்னும் எம்மால் நம்ப
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஒரு லட்சம் ரூபா நிதியுதவி

பாடசாலைச் சமூகமும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவினை மிகுந்த உற்சாகத்துடனும் உணர்வோடும் கொண்டாடி கல்லூரி அன்னையை பெருமைப்படுத்தி வருவதுடன் இக்கொண்டாட்டங்கள் ஊடாக கல்லூரியின் மேம்பாட்டிற்கு தமது பங்களிப்பினையும் செய்து வருகின்றனர். மேற்குறித்த விழாவினையொட்டி சுவிற்சலாந்தில்
Read More


இறுதி மூச்சு வரை கல்விப்பணியாற்றிய அமரர் சின்னத்தம்பி தம்பிராசா (மாஸ்டர்) தீவக வலய ஆண்டு 5 மாணவர்களிற்கு புலமைப் பரிசில் கையேட்டு நூல் விநியோகம்

தீவக கல்வி வலயத்தில் ஆண்டு 5ல் கல்வி கற்கும் மாணவர்களின் புலமைப் பரிசில் பெறுபேற்றினை உயர்த்துவதற்காக தீவக கல்வி வலயத்தில் ஆண்டு 5ல் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிற்கும் இலவசமாக வழங்குவதற்கான கற்றல் கையேடு ஒன்றினை அச்சிட்டு வழங்குவதற்காக திரு.திருமதி தம்பிராசா ஆகியோர்
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் 1 மில்லியன் ரூபாவினை தாய்ச்சங்கத்தின் நிலையான வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளது

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி மகா வித்தியாலயத்தின்(காரைநகர் இந்துக் கல்லூரி)125வது ஆண்டு விழா பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களினதும், நலன் விரும்பிகளினதும் பேராதரவுடன் கடந்த ஜுன் மாதம்
Read More


கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மாகவித்தியாலயம் 125வது ஆண்டு விழா வெற்றிக்கு வாழ்த்துரைத்த சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

வாழ்த்துச்செய்தி   ‘வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி ‘    -பாரதியார் பள்ளிகள் நிறுவுதல் தர்மங்கள் எல்லாவற்றிலும் தலையாய தர்மம் ஆகும். ‘தானங்களுள் சிறந்தது வித்தியாதானம்.||
Read More