logo

Archive for June, 2013:

பிரித்தானியாவில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாட்டம் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் பிரித்தானியாவில் வெற்றிவிழாவாக நடந்தேறியது. நடைபெற்றது. இந்நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பினை இங்கே அழுத்திப் பார்வையிடலாம். http://www.youtube.com/watch?v=HufVU-G3pWs


பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில்125 வது ஆண்டு விழா கொண்டாட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ஆதரவில் ஜுன் 23,2013 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா, வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்களின்
Read More


பிரபல நாளிதழ்கள், சஞ்சிகைகள் முகவர் அமரர் திருவேங்கடம் அவர்களின் ஞாபகார்த்தமாக சிற்றுண்டிச் சாலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பயன்பாட்டிற்கென சிற்றுண்டிச் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை தீவக வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்கள் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார். இதுவரை காலமும் கல்லூரியின்
Read More


மொழியாற்றல் குறைந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அவுஸ்ரேலியா காரை கலாச்சார மன்றம் நிதியுதவி

கல்வியறிவில் சிறந்து விளங்கும் காரைநகர் மக்கள் எதனை இழந்தாலும் கல்வியை இழக்காதவர்கள். இருந்தாலும் இன்னமும் எழுத்தறிவு, எண்ணறிவு ஆகிய அடிப்படை கல்வியறிவு குறைந்த மாணவர்களும் எமது ஊர் பாடசாலைகளில் கற்று வருகின்றார்கள் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறான மாணவர்களை இனம் கண்டு
Read More


உலக சுற்றாடல் தினம் கடைப்பிடிப்பு ‘யோசி, உண், சேமி’ ஐ.நா சபையின் இவ்வாண்டு தொனிப்பொருள்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1972 ஆம் ஆண்டில், ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றாடல் தினமாக கடைப்பிடிப்பதற்கான பிரகடனத்தை செய்த பின்பு, ஆண்டுதோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் சுற்றாடல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு எம்மைச் சூழவுள்ள சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு
Read More


பிரித்தானியாவில் நடைபெறும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125வது ஆண்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில்  நடைபெறவுள்ள கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய  125வது ஆண்டு விழா இந்து அன்னையின் புகழினை மேலோங்க வைத்து வரலாற்றில் பதியப்படும் விழாவாக அமைந்து விளங்கவேண்டும் என பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது.  


பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் (2012-2013)

பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் (2012-2013) அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலம் 1.    திரு.எஸ்.கே.சதாசிவம் (போசகர்) 2.    திரு.சி.திருப்புகழுர்சிங்கம் (கிராம சேவையாளர், செயலாளர்) 3.    திருமதி. வாசுகி தவபாலன் (தலைவர், அதிபர்) 4.    திரு.எஸ்.இராமகிருஸ்ணன் (ஆசிரியர், பொருளாளர்) நிற்பவர்கள் இடமிருந்து வலம் 1.
Read More


பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் செயலாளர் அறிக்கை -2005

திரு.வே.சபாலிங்கம் – செயலாளர் (2004-2005) காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (Old Students Association) கடந்த பல வருடங்களாக மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. இச் சங்கத்தின் முதலாவது தலைவராக விளங்கியவர் சட்டத்தரணி A.ஆறுமுகம் J.P.U.M அவர்களாவர். இவர் பழைய
Read More


முன்னாள் அதிபர் திரு.செ.பத்மநாதன் அவர்களின் அநுபவப் பதிவுகள்

PathmanathanWeb

எனது ஆறு வருட கல்லூரி வாழ்வில்…. திரு.செ.பத்மநாதன் B.Sc. , முன்னாள் அதிபர் விக்ரோறியாக் கல்லூரியின் 26 வருட தொடர்சேவை 03-03-1981 இல் கிடைத்த காரைநகர் இந்துக் கல்லூரிக்கான இடமாற்றக் கடிதத்துடன் நிறைவுபெற்றது. உயிரியல் ஆசிரியராக பதவியேற்றேன். அப்போது எனது மாணவனே அதிபராக இருந்தார்.
Read More


பிரித்தானியாவில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125வது ஆண்டு விழா ஜூன்23 இல் கொண்டாடப்படுகிறது

Logo1

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு  கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தியத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் (தாய்ச் சங்கம் காரைநகர்) வேண்டுகோளுக்கு அமைய பிரித்தானியா வாழ் பழைய மாணவர்களினதும் அபிமானிகளினதும் அநுசரணையுடன் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து
Read More