logo

Archive for April, 2013:

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்தப் பொதுக் கூட்டம் தற்போதைய நிர்வாகத்தின் சேவை மேலும் ஒரு வருடத்திற்கு தொடர பொதுச் சபை அங்கீகாரம்

IMG_1281WEB

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 20-04-2013 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு முன்னாள் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் திரு. நமசிவாயம் அம்பலவாணர் அவர்கள் தேவாரம் பாடி கடவுள் வணக்கம் செய்து
Read More


க.பொ.த (சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.

KanagalingamWeb

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து இந்துவின் மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் மிகச்சிறந்த 7 A, B, C என்ற பெறுபேற்றினை பெற்ற இந்துவின் மாணவி சாந்தினி கனகலிங்கம் தீவக வலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குவதுடன் சிறந்த
Read More


காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா வருடாந்த பொதுக் கூட்ட அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்

schoollogo

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா வருடாந்த பொதுக் கூட்டம் இடம்: Scarborough Civic Centre 150Borough Drive M1P 4N7 காலம்: 20-04-2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00மணி தலைமை: திரு.சி.தம்பிராசா
Read More


க.பொ.த.(சாதாரணம்), க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி அவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

financialaid

க.பொ.த.(உயர்தரம்)தர பரீட்சையில் காரைநகர் கோட்ட மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி ராகினி நடராசா, க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் தீவக கல்வி வலய மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி சாந்தினி கனகலிங்கம் ஆகிய இருவருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம்
Read More


இந்துவில் பெண் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இதில் இணைந்து கொண்ட மாணவிகளிற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டுள்ளது

DSCF2084Web

காரை இந்துவில் பெண்கள் சாரணிய இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதில் இணைந்து கொண்ட மாணவிகளிற்கான இரு நாள் பயிற்சிப்பட்டறை சென்ற ஏப்பிரல் 06ஆம் 07அம் திகதிகளில் நடாத்தப்பட்டிருந்தது. இப்பயிற்சிப் பட்டறையில் பெண்கள் சாரணிய இயக்கத்தின் வடமாகாண ஆணையாளா திருமதி ரூபா வசந்தகுமார் கலந்து
Read More


முதலாம் தவணை மதிப்பீட்டு அறிக்கை வழங்கலும் க.பொ.த(சா/த) பரீட்சையில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களைக் கௌரவித்தலும்

346web

முதலாம் தவணைப் பரீட்சைகள் மார்ச் மாத இறுதிப்பகுதியில் முடிவடைந்து மாணவர்களுக்குரிய மதிப்பீட்டு அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் 05.4.2013 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வகுப்பு ரீதியாக சராசரிப் புள்ளிகளின் அடிப்படையில் முதல்
Read More


க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து இந்துவின் மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்

KanagalingamWeb

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் மிகச்சிறந்த 7A, B, Cஎன்ற பெறுபேற்றினை பெற்ற இந்துவின் மாணவி சாந்தினி கனகலிங்கம் தீவக வலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குவதுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அதிக எண்ணிக்கையையுடைய மாணவர்களை கொண்டு விளங்கும் பாடசாலையாகவும் இந்து விளங்கி தீவக
Read More


காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும் காரை இந்து முன்னணியில்

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியில் காரை இந்து ஒன்பது முதல் இடங்கள் உட்பட 17 இடங்களைப் பெற்று முன்னணி வகிக்கின்றது. ஆரம்பப் பாடசாலை இன்றி தரம் 6–13 வரை கொண்ட தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரை இந்து) இவ் ஆண்டு இடம்பெற்ற
Read More


கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

Athletics

காரைநகர் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 63 முதல் இடங்கள் உட்பட 124 இடங்களைப் பெற்று காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) முன்னணி வகிக்கின்றது. காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வலய
Read More


மாணவ முதல்வர்களுக்கும் வகுப்பு முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் வைபவம்

DSCF1943web

மாணவ முதல்வர்களுக்கும் வகுப்பு முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் வைபவம் கல்லூரியின் நடராசா மண்டபத்தில் 27-02-2013 அன்று கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் தலைமையில் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு சிறப்பு அதிதியாக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஸ்ரீவிக்னேஸ்வரன்
Read More