logo

Archive for March, 2013:

காரை இந்து அன்னைக்கு புகழ் சேர்த்த கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கண்ணீர் அஞ்சலி

Dr. Sabaratnam.web

புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்தும் தான் பிறந்த காரை மண்ணை மறவாது நேசித்து அம்மண்ணின் மக்களின் சமூக நலனிலும் கல்வி மேம்பாட்டிலும் இறுதி மூச்சுவரை அக்கறையோடு செயலாற்றிய தன்னலங்கருதாத உன்னதமான சேவையாளர் கலாநிதி; சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது காரைநகர் மக்களிற்கும்
Read More


காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்ப www.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது

webLaunch

பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் இணையத்தள சேவை www.karaihinducanada.com 17-03-2013 முதல் ஆரம்பத்துவைக்கப்பட்டுள்ளது. Scarborough Civic Centre ல் நடைபெற்ற நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்;து கொண்டிருந்த கூட்டத்தின்போது சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா இவ்விணையத்திற்கு முதலில் விஜயம் செய்தும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி
Read More


கல்லூரியின் வரலாற்றுப்பக்கங்களில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதயம்

schoollogo

கல்லூரியின் வரலாற்றுப்பக்கங்களில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தோற்றம் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினை நிறுவுவதற்கான ஆரம்ப பொதுக் கூட்டம் சென்ற செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை
Read More


கல்லூரி அதிபர்திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தி

Principal2 web

எமது பாடசாலையின் முன்னேற்றம் கருதி தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கல்லூரி அதிபர் என்ற வகையில் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் தங்களால் ஆரம்பிக்கப்படவிருக்கும் பாடசாலைப் பழைய மாணவர்சங்க இணையத்தளம் சிறப்புற செயற்பட எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளை போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி

VelaWeb

சுமார் அறுபது ஆண்டுகளிற்கு முன்னதாக எனக்கு எட்டாண்டுகளாக இடைநிலைக்கல்வியை ஊட்டி இலங்கை அரசாங்க சேவையில் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான கல்வித் தகமையினை வழங்கியது மட்டுமல்லாது 42ஆண்டு கால அரசசேவையில் பல பரீட்சைகளில் சித்திபெற்று பல பதவி உயர்வுகளைப்பெற்று வாழ்வில் முன்னேற வழிகாட்டியது காரைநகர்
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளை தலைவர் சி.தம்பிராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி

Thambi.Pic

எங்கள் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் வேளையில் பழைய மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் இணைந்து எங்களிற்கு கல்வியூட்டிய கலைக்கோயிலாகிய கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கு(காரைநகர் இந்துக் கல்லூரி)கனடாவில் பழைய மாணவர் சங்கத்தினை நிறுவி கல்லூரியினைப் பெருமைப் படுத்திக்கொண்டுள்ளோம்.
Read More


தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Sathasivam.web

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் சரித்திர நாயகன் ச.அருணாசல உபாத்தியாயரின் எண்ணத்தில் தோன்றி ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களினால் 1888ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை என பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தகமைசால் அதிபர்கள் நல்லாசான்கள் நாடு நலம்பெற்றிட உழைத்த
Read More


பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளைத் தலைவர் திரு.க.ஜெகதீசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Jegatheesan.web

கற்றதனாலாய பயன் வெளிக்கொணரப்பட வேண்டியது அவசியம். இதனை உணர்ந்த, தனக்கென வாழாத பெரியார் சயம்பர் அவர்கள் 1888ஆம் ஆண்டளவில் காரைநகரை இனங்கண்டு பாடசாலை ஒன்றினை நிறுவினார் என்பது வரலாறு. நாளடைவில் ஆல்போல் தளைத்த இவரது பாடசாலையே பெயர் மாற்றங்கள் பெற்றும் இன்றும் நம்மிடையே
Read More


கனடா – காரை கலாச்சார மன்ற தலைவர் திருமதி. மலர் குழந்தைவேலு வழங்கிய வாழ்த்துச் செய்தி

MalarKweb

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளைக்கு ஓர் இணையத்தளம் அமைவதையிட்டு எமது மன்றம் சார்பில் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆரம்பிக்கப்படவுள்ள இணையத்தள சேவையானது காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பழைய மாணவர்
Read More


விளையாட்டு இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

Sports2web

காரை இந்துவின் பாரதி நடராசா சயம்பு தியாகராசா ஆகிய இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுனர் போட்டி சென்ற 02-03-2013 ல் கல்லூரியின் தனித்துவமான பாரம்பரிய நடைமுறைகளுக்கமைய வெகு சிறப்பாக ஓழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றிருந்தது. இவ்pளையாட்டுப் போட்டியை கண்டுகழிக்க பெற்றோர்களும் பழைய மாணவர்களும்; விளையாட்டு ரசிகர்களும் என ஆயிரக்கணகில்
Read More