சிவசம்பு சிவநாதன் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
பழைய மாணவர் சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் அதன் உப-தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் ஸ்காபுரோ நகரசபை…