logo

Archive for the ‘School Reports’ Category:

2016 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன்

WDSC_8775

2016 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் எமது கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 04.07.2017 அன்று காலை 9.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச்
Read More


2015 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன்

DSC_3673W

2015 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன்  இன்றைய நாள் எமது கல்லூரியின் மகத்தான பொன்நாள். கல்விக்கோர் கலங்கரை விளக்கமாய், கலைகளின் இருப்பிடமாய் விளங்கும் நம் கல்லூரி அன்னை நூற்றாண்டினைக் கடந்து, சாதனைகள் பல படைத்து, எழுச்சி
Read More


2014 ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை

p.g.101ST

2014ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை நூற்றாண்டு கடந்து கல்விப்பணியாற்றி வரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தனது 127 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2014ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இந்நன்னாளிலே
Read More


2013 ஆம் ஆண்டுக்கான முழுமையான பரிசு தின அறிக்கை

கல்லூரியில் 04.07.2014 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் வெளியிடப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான அதிபரின் பரிசு தின அறிக்கை, பரிசு பெறுவோர் பெயர் விபரம் உள்ளடங்கிய முழுமையான பரிசு தின அறிக்கையை இங்கே தருகின்றோம்.பரிசு தின அறி;க்கையின் முழு வடிவத்தினை இங்கே
Read More


2013ஆம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை

மங்கா ஒளிவீசும் மடத்துக்கரை அம்பாளின் பாதக்கமலங்களைப் பணிந்து, காரையம்பதியின் வரலாற்றுப்  புகழ்பெற்ற கல்லூரிக்கு வித்திட்ட  பேராசான் அமரர் முத்து சயம்பு அவர்களிற்கு சிரந்தாழ்த்தி, 126 ஆண்டுகள் மண்ணின் மைந்தர்களுக்கு ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சீரிய நல்லறிவையும், காலத்தின் தேவையறிந்து நவீன தொழினுட்பங்களுடன் கூடிய
Read More


2012ம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை

காரை மண்ணில்; வரலாற்றுச் சாதனைகள் பல படைத்துவரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் தனது 125 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2012ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன். இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி
Read More