logo

Archive for the ‘SKWS’ Category:

தமிழ் உணர்வாளன் கென்னடிக்கு எமது கண்ணீர்ப் பூக்கள் – சுவிஸ் காரை அபிவிருத்தி சபை

Tribute to Kennedy2jpg

இலங்கை கிழக்கு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும், எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கில் இணைப் பேராசிரியரும் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி John Manoharan Kennedy Vijiaratnam, Associate Professor of
Read More


கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளரும் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இணையதளப் பொறுப்பாளருமான சகோதரி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வழங்கும் வாழ்க்கைச் சிறு குறிப்பும் வாழ்த்துப் பாவும்.

50th bday SKDB

திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் கனடா வாழ் காரை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் பொதுப்பணி புரிந்து இவ்வாண்டு 24-10-2017 அன்று தனது ஐம்பதாவது வயதைப் பூர்த்தி செய்துள்ளார். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் கடந்த 03-12-2017 அன்று யாழ்ற்றன் கல்லூரியில் முத்தமிழ்
Read More


பொன் விழாக் காணும் எமது கல்லூரியின் பழைய மாணவர், ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள்.

WDSC_2318

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்றமகற்கு – குறள் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் ஆங்கில் இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2016” முதற்கட்ட போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூயில் நடைபெற்றது

dsc07822w

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிற மாணவர்களுக்கான போட்டிகளின் முதற்கட்ட போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூhயில் நடைபெற்றன. மொத்தமாக ஐந்து போட்டிகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவு-வினாடி வினாப் போட்டி, என மூன்று வகையான போட்டிகளே கடந்த
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு ஒய்வுநிலை அதிபர் திருமதி.தவநாயகி பாலசிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Mrs.Thavanayaki2

காரை மடந்தை செய்த நற்றவத்தின் பயனாக காரைநகரின் உதய சூரியனாக உதித்து நான்கு தசாப்த காலமாக காரை மண்ணை பூமிப்பந்தில் ஒளிரும் மாணிக்கமாகத் துலங்க வைத்த, எவரும் வஞ்சனை செய்து மறைக்கவோ மறக்கவோ முடியாத மனிதருள் மாமனிதர் அமரர் கலாநிதி.ஆ.தியாகராசா என்றால் மிகையாகாது.
Read More


காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவும் “தியாச் சுடர்” நினைவுத் தொகுப்பு வெளியீடும் சிறப்புற வாழ்த்துக்கள் -கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்-

Kennedy

பெரியோர்களின் நினைவேந்தல் என்பது வெறும் சடங்கல்ல. அது கடந்த காலத்தின் சுவடுளைப் பதிவிலிடுவது. அதன் படிப்பினைகளின் வழி இளையோரை வழிநடாத்துவதற்கு ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயற்பாட்டாளர்களின் முயற்சியாகும். நமது தமிழ் மரபில் பல்லாயிரம் வருடங்களாக இருந்த வழிபாட்டு மரபு மாண்டுபட்ட போர் வீரர்கள்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு காரை அபிவிருத்தி சபை வாழ்த்து

KWS Logo

அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா வாழ்த்துச் செய்திசுவிஸ் காரை அபிவிருத்திச்சபை அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக சுவிஸ் நாட்டில் கொண்டாடுவது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அத்துடன் அவரது சேவைகள், பணிகள் தொடர்பான ஒரு கனதியான மலரினையும்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு இந்துக் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி

HLogoW

வெற்றி(வெள்ளி) நாயகன் புகழ் பல நூறாண்டு வாழ…………காரையின் புதல்வனாய், காரை இந்துவின் நல்லாசானாய், முதல்வனாய், வடபுலத்தின் குரலாய் திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள். அவர் புவியில் 65 வருடங்கள் வாழ்ந்தாலும், அவரின் நாமம், கீர்த்தி
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ்ற்றன் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி

Yarlton Logo

பாராட்டி வாழ்த்துகின்றோம். அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் சார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம். திரு தியாகராசா அவர்கள் காரை இந்துக்கல்லூரியில் கால் நூற்றாண்டு காலம் அதிபராக சேவையாற்றி கல்லூரியை
Read More