logo

Archive for the ‘OSA News’ Category:

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் இனிய தைப்பொங்கல் நாள் வாழ்த்து. தை பிறந்தால் வழி பிறக்கும்

b2494119b5559089d85d77e9eb332419

தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்கனவுகள் மெய்ப்படும்அவலங்கள் அகலும் என்கின்ற உறுதியான நம்பிக்கையுடன் எமது அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் காரைநகர் இந்துக் கல்லூரி
Read More


இணையத்தள நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பொன்விழா காண்பதையிட்டு திரு.ஐ.தி சம்பந்தன் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி

WIMG_9681 (2)

எமது நேச அமைப்பாகிய கனடா-காரை கலாசார மன்றத்தின் செயலாளராகவும் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஆளுமையும் செயற்திறனும் மிக்க செயற்பாட்டாளர் என்பதை அடையாளப்படுத்திய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பெண் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர். காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில்
Read More


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மலரும் ஆங்கில புத்தாண்டு 2018 அனனவருக்கும் இனிய ஆண்டாக அமைய எமது நல்வாழ்த்துக்கள்!


பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

WIMG-6e56aeea0224a7c537dc53395ff20b91-V

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும்.  இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட  பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது
Read More


அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவாக காரை.இந்துவிற்கான உதவித் திட்டத்தினை செயற்படுத்தும் பொறுப்பு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது

WNBala Photo1

பழைய மாணவர் சங்கத்தின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் காரை. இந்துவின் விளையாட்டுத் துறையில் சாதனைகளை ஏற்படுத்தியிருந்தவருமான அண்மையில் மறைந்த அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களை நினைவு கூருகின்ற வகையில் அன்னாரது நண்பர்களும் அனுதாபிகளும் கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்ந்த திட்டத்திற்கு உதவுவதென
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினர் அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களுடைய நண்பர்கள் அனுதாபிகளுக்கான அன்பான வேண்டுகோள்

Athletic-Performance-page-image

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையில் இரண்டு ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராகப் பணியாற்றி கல்லூரியின் மேம்பாட்டிற்கு அக்கறையுடன் உழைத்தவர் அண்மையில் மறைந்த அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம அவர்கள் சிறந்த விளையாட்டு வீரரான அன்னார் கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில்
Read More


இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு ஏட்டிலிருந்த சைவத் தமிழ் இலக்கியம் ‘தன்னையமக அந்தாதி’ நூல் வடிவில் வெளியீடு! காரை.இந்துவிலிருந்து உருவான இரு சைவத் தமிழ்ப் பெரியார்களின் பெரு முயற்சியின் விளைவு!

THANNAI PILLAIYAR KOVIL BOOK COVER

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று நூல் வடிவில்   காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு   காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும்
Read More


தங்கப்பதக்கம் பெற்ற மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவைப் பாராட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை கௌரவித்துள்ளது

OLYMPUS DIGITAL CAMERA

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி தேசிய பாசறையில் பங்குபற்றிய காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி செல்வி.அமிர்தா ஆனந்தராஜா தங்கப் பதக்கம் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தமை வாசகர்கள் அறிந்ததே.  தங்கப்பதக்கம் பெற்ற
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி.

P1340439

பிரசித்திபெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி கல்வியாலும் அபிவிருத்தியாலும் உயர்வடைய வேண்டுமென்ற அடிப்படை நோக்கத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்ப்பட்ட கனடா காரைநகர் இந்து பழைய மாணவர் சங்கம் அதன் பயணத்தில் வெற்றி கண்டுள்ளதையிட்டு காரைநகர் இந்துக்கல்லூரியின் மூத்த பழைய மாணவன் என்ற வகையில் பெரு
Read More


திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி.

Pon.Sivanantharajah

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் முன்னைநாள் வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு. பொ.சிவானந்தராஜா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி. காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவையொட்டி
Read More