logo

Archive for the ‘Yarlton College’ Category:

காரை.இந்துவின் முன்னைநாள் ஆசிரியரும் அயற் பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் அதிபருமாகிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் மணிவிழா காண்பதையிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது

Murugamoorthy2

மணி விழாக் காணும் அதிபர், ஆசிரியர் திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களை காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியராகவும் நிர்வாகத் திறனும் ஆளுமையும் மிக்க அதிபராகவும் பதவிகள் வகித்து அளப்பரிய கல்விப்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபை நடத்தும் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு யாழ்ற்றன் கல்லூரி சமூகத்தின் வாழ்த்துச் செய்தி

Yarlton Logo

பாராட்டி வாழ்த்துகின்றோம். அமரர் தியாகராசா அவர்களின் நூறாவது பிறந்ததின விழா சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் ஏற்பாட்டில் கொண்டாடுவதையிட்டு எமது கல்லூரிச் சமூகம் சார்ந்த பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றோம். திரு தியாகராசா அவர்கள் காரை இந்துக்கல்லூரியில் கால் நூற்றாண்டு காலம் அதிபராக சேவையாற்றி கல்லூரியை
Read More


நூல் வெளியீட்டு விழா சிறப்புற யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் வாழ்த்துச் செய்தி

Murugamoorthy2

வாழ்த்துச் செய்தி சைவர்களி னாதரவும் பெருநிதியுமரசினர்தஞ் சார்புங் கொண்டுமைவளருங் கண்டத்தான் சமயநெறிவளர்ந்தோங்க மாசில் பள்ளிமெய்வகையிற் பன்னூறு நிறுவினனால்நாடெங்கு மெய்ம்மை யுள்ளச்சைவனரு ணாசலற்குச் சிலையாகித்     தமிழ்போலத் தழைத்து வாழி ஈழத்துச் சிதம்பர புராணம் இலங்கைத் திருநாட்டில் அந்நியராட்சி இடம்பெற்ற காலகட்டம் சைவமும் தமிழும்
Read More


சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா விருது’ பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களை எமது கல்லூரி சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது

Murugamoorthy2

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் புகழ்பெற்ற கணித ஆசிரியராகப் பணியாற்றியவரும் எமது அயல் பாடசாலையான யாழ்ற்ரன் கல்லூரியின் தற்போதய அதிபருமாகிய திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் தீவக வலயத்தில் சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா’ விருதினைப் பெற்று ஆசிரியர் தினத்தில்
Read More


எமது சகோதர பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்

அண்மையில் நடைபெற்ற எமது சகோதர பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். மேற்படி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு 08.02.2014 அன்று; கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி தலைமையில்
Read More


யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வு

அண்மையில் எமது சகோதர பாடசலையான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். வடமாகாண கல்வி, சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக்
Read More


காரைநகர் இந்துக் கல்லூரியின் இளைப்பாறிய உப அதிபர் திரு. சி.தம்பிராஜா அவர்களின் மறைவையொட்டி காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சமூகத்தின இரங்கல் செய்தி

காரைநகர் இந்துக் கல்லூரியின் இளைப்பாறிய உப அதிபர் திரு. சி.தம்பிராஜா அவர்களின் மறைவையொட்டி காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவிக்கிறோம். கற்பித்தலில் சிறந்த ஆர்வமும் கடமையுணர்வும் கொண்ட திருவாளர் தம்பிராஜா அவர்கள் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை உயர்த்துவதில் தமது
Read More