logo

Archive for the ‘Articles’ Category:

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டு ஏட்டிலிருந்த சைவத் தமிழ் இலக்கியம் ‘தன்னையமக அந்தாதி’ நூல் வடிவில் வெளியீடு! காரை.இந்துவிலிருந்து உருவான இரு சைவத் தமிழ்ப் பெரியார்களின் பெரு முயற்சியின் விளைவு!

THANNAI PILLAIYAR KOVIL BOOK COVER

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காரைநகர் புலவர்களால் இயற்றப்பட்ட சைவதமிழ் இலக்கியம் ஏட்டிலிருந்து இன்று நூல் வடிவில்   காரைநகரில் தன்னை யமக அந்தாதி நூல் வெளியீடு   காரைநகரிலுள்ள மிகப் பழைய கோயில்களில் ஒன்றான களபூமி தன்னைப் பிள்ளையார் ஆலயத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும்
Read More


ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை – திரு பொன். சிவானந்தராசா அவர்கள்

WDSC_8772

காரைநகர் இந்துக் கல்லூரியில் கடந்த ஜுலை 4, 2017 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவனர் தினமும் நிகழ்வில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும், ஓய்வு நிலை வேலணைக் கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன்.
Read More


ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை – ஒய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை –

DSC_3670W

காரைநகர் இந்துக் கல்லூரியில் கடந்த ஜுலை 4, 2016 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவனர் தினமும் நிகழ்வில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவரும், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
Read More


அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா மலர்

Dr.A.ThiagarajahWW

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் காரை மண் பெற்றெடுத்த ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா சென்ற 11-06-2016 சனிக்கிழமை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்ததை இணையத்தளங்கள் ஊடாக
Read More


ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்

VytheesST 012

அண்மைக்காலம் வரை எம்மிடையே வாழ்ந்த மிகமூத்த பழையமாணவராகிய தத்துவக்கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தில்லைக் கூத்தனின் திருவடி கலந்த ஓராண்டு நினைவு நாள் (24.04.2016) இன்றாகும். எல்லையில்லா ஈசன்பணியும், சொல்லில் அடங்காத் தமிழ்ப்பணியும் ஆற்றி தாம் பிறந்த காரையம்பதிக்கு
Read More


கல்லூரியின் வரலாற்றைப் பொற்காலமாக்கிய அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

Dr.A.ThiagarajahWW

எமது கல்லூரியின் புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியுமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். அன்னார் அதிபராகச் சேவையாற்றிய காலத்தைக் கல்லூரி வரலாற்றில் பொற்காலமாக்கிய காலத்தால்
Read More


வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–1

Dr.A.Thiagarajah

எமது கல்லூரியின் புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியுமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். அன்னார் அதிபராகச் சேவையாற்றிய காலத்தைக் கல்லூரி வரலாற்றில் பொற்காலமாக்கிய காலத்தால்
Read More


ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை – திருமதி.சிவபாக்கியம் நடராஜா –

????????????????????????????????????

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும்
Read More


கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் வெளியீட்டு விழா கனடாவில் ஒரு வரலாற்றுப் பதிவு

Arunasala CoverST

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் கடந்த சனிக்கிழமை (25.07.2015) அன்று
Read More


ஈழத்தமிழ் கல்வியாளர் பற்றிய நூல் மீள்பதிப்பாக கனடாவில் வெளியிடப்படுகின்றது – தமிழ்நெற் –

tnlogo

ஈழத்தமிழ் கல்வியாளர் திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் மீள்பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் வரும் சனிக்கிழமை (25.07.2015) அன்று வெளியிடப்பட இருப்பது குறித்து தமிழ்நெற் (www.tamilnet.com) இணையத்தளம் ஆய்வுக்கட்டுரை ஒன்றை நேற்று (22.07.2015) அன்று வெளியிட்டுள்ளது. இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்
Read More